நாள்...,,100
நிகழ்வு..60
பயனாளிகள்...6522
வெள்ளி விழா ஆண்டின் நூறாவது
நாள் மற்றும்
EPS (நானும் பேசுவேன்..) என்ற பயிற்சி வகுப்பினை ஜிகே
மில்லினியம் ஹோட்டலில் நமது ராணிப்பேட்டை பவர்
சிட்டியின் சார்பாக தேசிய
பயிற்றுனர் JC Sen செந்தில் முருகன் அவர்களும்...
மண்டல பயிற்றுநர் JC Sen திருக்குமரன் அவர்களும் பயிற்சி வகுப்பினை மிகவும்
சிறப்பாக அமைத்துக் கொடுத்தார்கள்..
EPS கலந்துகொண்டு
அவர்களின் பேச்சுத்திறமையை மிகவும் சிறப்பாக செயல்படுத்திய
பயிற்சியாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்....