Sunday, February 16, 2020

16/2/2020 தற்காப்பு கலையான கராத்தே

நாள்......94

நிகழ்வு....58

பயனாளிகள்.....5980

 

இன்று வேலூர் அருகில் அமைந்துள்ள  LA -REINA international பள்ளியில்   நடைபெற்ற தற்காப்பு கலையான கராத்தே போட்டியில் நமது ராணிப்பேட்டை பவர் சிட்டி சார்பாக தேசிய பற்சியாளர் JC Sen . செந்தில்முருகன் அவர்கள் மூலம் தற்காப்புக்கலை வீரர் வீராங்கனைகளுக்கு சுய ஊக்குவிப்பு பேச்சு வழங்கப்பட்டது..

இதில் கராத்தே ஆசிரியர்கள், நடுவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

சிறப்பு பேச்சு வழங்கிய JC Sen JSM அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..