Tuesday, February 25, 2020

25.02.2020 Way to Success

Way To Success Training program conducted for 


Rendadi

 Govt school Students 


Saturday, February 22, 2020

22/02/2020 EPS (நானும் பேசுவேன்..)

நாள்...,,100

நிகழ்வு..60

பயனாளிகள்...6522

 

வெள்ளி விழா ஆண்டின் நூறாவது நாள்  மற்றும் EPS (நானும் பேசுவேன்..) என்ற பயிற்சி வகுப்பினை  ஜிகே மில்லினியம் ஹோட்டலில் நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக  தேசிய பயிற்றுனர் JC Sen செந்தில் முருகன் அவர்களும்... மண்டல பயிற்றுநர் JC Sen திருக்குமரன் அவர்களும் பயிற்சி வகுப்பினை மிகவும் சிறப்பாக அமைத்துக் கொடுத்தார்கள்..

 

EPS கலந்துகொண்டு அவர்களின் பேச்சுத்திறமையை மிகவும் சிறப்பாக செயல்படுத்திய பயிற்சியாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்....




Thursday, February 20, 2020

20/2/2020 நேர்மை அங்காடி திட்டம்

நாள்.......98

நிகழ்வு...59

பயனாளிகள்..6510

 

இன்று நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக லாலாபேட்டை கலைமகள் பள்ளியில் நேர்மை அங்காடி திட்டம் துவங்கப்பட்டது..

(தமக்குத் தேவையான பொருட்களை தாமே எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை செலுத்துதல்)

இந்நிகழ்வினை செயலாளர் JC தண்டபாணி அவர்களும் JC பிரபு அவர்களும் சிறப்பாக செயல்படுத்தினர்..

நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மாணவ மாணவிகள் தங்களுக்கு உரிய பொருளை அதற்குரிய தொகையை செலுத்தி எடுத்துக் கொண்டனர்...


Sunday, February 16, 2020

16/2/2020 தற்காப்பு கலையான கராத்தே

நாள்......94

நிகழ்வு....58

பயனாளிகள்.....5980

 

இன்று வேலூர் அருகில் அமைந்துள்ள  LA -REINA international பள்ளியில்   நடைபெற்ற தற்காப்பு கலையான கராத்தே போட்டியில் நமது ராணிப்பேட்டை பவர் சிட்டி சார்பாக தேசிய பற்சியாளர் JC Sen . செந்தில்முருகன் அவர்கள் மூலம் தற்காப்புக்கலை வீரர் வீராங்கனைகளுக்கு சுய ஊக்குவிப்பு பேச்சு வழங்கப்பட்டது..

இதில் கராத்தே ஆசிரியர்கள், நடுவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

சிறப்பு பேச்சு வழங்கிய JC Sen JSM அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..


Sunday, February 9, 2020

9.02.2020 குருதிக்கொடை

நாள். .      88

நிகழ்வு.....57

பயனாளிகள்..5835

 

நேற்று நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக விசாரம் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நபருக்கு குருதிக்கொடை அளிக்கப்பட்டது.

ஜேசி திருக்குமரன் மற்றும் JC  சதீஷ்குமார் இவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது...

குறுதி கொடை வழங்கிய அன்பர் கார்த்திக்கிற்கு கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.....


09.02.2020 LGB meeting

LGB Meeting Conducted