நாள்.......98
நிகழ்வு...59
பயனாளிகள்..6510
இன்று நமது ராணிப்பேட்டை பவர்
சிட்டியின் சார்பாக லாலாபேட்டை கலைமகள்
பள்ளியில் நேர்மை அங்காடி திட்டம்
துவங்கப்பட்டது..
(தமக்குத்
தேவையான பொருட்களை தாமே எடுத்துக் கொண்டு
அதற்குரிய தொகையை செலுத்துதல்)
இந்நிகழ்வினை
செயலாளர் JC தண்டபாணி அவர்களும் JC பிரபு
அவர்களும் சிறப்பாக செயல்படுத்தினர்..
நிகழ்வில்
பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகள் தங்களுக்கு உரிய
பொருளை அதற்குரிய தொகையை செலுத்தி எடுத்துக்
கொண்டனர்...