வெள்ளி விழா ஆண்டின் மூன்றாவது மாதாந்திர
பொது கூட்டம் நமது கிளை
இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஜேசி
N. இளங்கோவன் ( ஆற்காடு) அவர்கள்
இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பொதுக்கூட்ட
நிகழ்வின் இம்மாத சிறப்பு விருந்தினராக பங்குபெற்று
சிறப்பு செய்த ஜேசி இளங்கோவன்
மற்றும் திருமதி இளங்கோவன் இவர்கள்
இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...
மேலும் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த முன்னாள் தலைவர்களுக்கும்,
உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.....