நமது ஜேசி ஐ ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக இன்று நரசிங்கபுரம் அரசினர் நடுநிலை பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு யோகா வகுப்பு தலைவர் 2020 அவர்களால்
பயிற்றுவிக்கப்பட்டது..
இதன் மூலம் இதுவரை வெள்ளி விழா ஆண்டின் பல்வேறு திட்ட நிகழ்வுகளில் பயன்பெறும் பயனாளிகள் 2750
நபர்கள் ஆவர்