நமது JCI ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக
வெள்ளி விழா ஆண்டின் பொங்கல்
தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி இன்று
லாலாப்பேட்டை மற்றும் சிப்காட் ஆகிய
பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது...,....
போட்டியில்
கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்
வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆகவும்,
நடுவராகவும்
கலந்து கொண்ட முன்னாள் தலைவர்
ஜேசி பாஸ்கரன், திருமதி பாஸ்கரன், ஜேசி
குமரேசன், ஜேசி திருக்குமரன் ஆகியோருக்கு கிளை
இயக்கத்தின் சார்பாக
நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறோம்......
மேலும் நிகழ்வில்
கலந்து கொண்ட JC வேலு,
ஜேசி சதீஷ்குமார், ஜேசி மதுமிதா, ஜேசி
உதயகுமார்,jcrt சுபாஷினி, Jclt சிவானி இவர்களுக்கும்
எங்களது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறோம்......








