நமது கிளை இயக்கத்தின் உறுப்பினர் ( VP Business 2020) JC ராமச்சந்திரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிப்காட் மணியம் பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரில் நல்ல மதிப்பெண்கள் மற்றும் நற்பண்புகள், திறமைகள் அடிப்படையில் அவர்கள் ஆசிரியர்கள் துணைகொண்டு சில மாணவ மாணவர்களை தேர்ந்தெடுத்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன .
மேலும் அவர்களுக்கு நற்பண்புகள் பற்றிய குறிப்பும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.
திட்ட இயக்குனராக ஜேசி பார்த்திபன் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்.
தலைவர் 2020 நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து கொடுத்தார்.