Saturday, December 14, 2019

14.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம்


ரெண்டாடி கிராமத்தில் நமது கிளை இயக்கத்தின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பார்வை குறைபாடு உள்ள 120 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவரும், கிளை இயக்க முன்னாள் தலைவருமான ஜேசி பாஸ்கரன் அவர்களும், மருத்துவ ஊழியர் கனிஷ்கா அவர்களும் கண் பரிசோதனை செய்தனர்.
ரெண்டாடி
கிராம ஊராட்சி மன்ற துவக்கப்பள்ளியில் இந்நிகழ்வு கிராம முன்னாள் தலைவரும் நமது கிளை இயக்க உறுப்பினர் மற்றும் இந்நிகழ்வின் திட்ட இயக்குனருமான ஜேசி பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண் பரிசோதனை செய்த100 பேருக்கு இலவச கண் கண்ணாடி ஜனவரி 1 இல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து பேருக்கு கண் அறுவை சிகிச்சை பரிந்துரையும், 20க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட மக்களுக்கு கண் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு குறிப்பும் ஜேசி பாஸ்கரன் அவர்களால் கொடுக்கப்பட்டது.

கிராமத் தலைவர் மூலம் மதிய உணவு கண் சிகிச்சை முகாம் அமைப்பா

இந்நிகழ்வை சிறப்பாக திட்டமிட்டு இரண்டாவது மாதம் முதல் நிகழ்வாக சிறப்பு செய்தமைக்கு

JC பாஸ்கரன், JC பெருமாள், ஜேசி செல்வம் ஆகியோருக்கு நமது கிளை இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.