Friday, March 6, 2020
06.03.2020 women entrepreneurs meet
Thursday, March 5, 2020
05.03.2020 Self defense class for girls students
நாள்......111
நிகழ்வு. 65
பயனாளிகள். 6737
நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாரம் அனுசரிக்கப்படுகிறது..
நிகழ்வின்
நான்காம் நாளான இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
"Self defense class for girls students".. என்ற தற்காப்புக்
கலை பயிற்சி வகுப்பினை கராத்தே
பயிற்றுநர் R. உமா அவர்கள் மூலம்
மாணவிகளுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது...
Wednesday, March 4, 2020
04.03.2020 Good touch and Bad touch Adolescence program
நாள்......110
நிகழ்வு. 64
பயனாளிகள். 6717
நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாரம் அனுசரிக்கப்படுகிறது..
நிகழ்வின்
மூன்றாம் நாளான இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
"Good touch and Bad touch Adolescence program". கண் மருத்துவர் மற்றும்
நமது முன்னாள் தலைவர் JC பாஸ்கரன்அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Dr பாரதி
கரடிகுப்பம் அரசு மருத்துவரால் அனைத்து
மாணவிகளுக்கும் பயிற்சி வகுப்பு மற்றும்
ஆலோசனை வழங்கப்பட்டது...
Tuesday, March 3, 2020
03.03.2020 மகளிர் வாரம்
நாள்......109
நிகழ்வு. 63
பயனாளிகள். 6701
நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாரம் அனுசரிக்கப்படுகிறது..
நிகழ்வின்
இரண்டாம் நாளான இன்று லாலாப்பேட்டை
யில் Women health check up
camp ... மருத்துவர் JC கீர்த்தி அவர்கள் ஆலோசனையின்
மூலம் லாலாபேட்டை அரசு மருத்துவரால் சிறப்பாக
செயல் படுத்தப்பட்டது
இத்திட்ட
நிகழ்வினை Jcrt சுபாஷினி
JC மதுமிதாவும், ஒருங்கிணைப்பாளராக செயலாளர் JC தண்டபாணி அவர்களும் சிறப்பாக
செயல்படுத்தினர்....
Monday, March 2, 2020
02.03.2020 Art of Parenting




